தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு – எடப்பாடி விமர்சனம் | EPS Statement | Kumudam News
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு – எடப்பாடி விமர்சனம் | EPS Statement | Kumudam News
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு – எடப்பாடி விமர்சனம் | EPS Statement | Kumudam News
திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் – முதல்வர் வழங்கினார் | Transgender Welfare | CM Stalin
"ஸ்டாலினின் 4 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக உள்ளது" | CM Stalin | Kumudam News
CM Stalin | காலநிலை மாற்றம் குறித்து முதல்வர் முக்கிய உரை | Kumudam News
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அனைவருக்கும் சொந்தமானதாக இல்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மாநிலம் ஏதோ தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் மன்னராக அப்பாவும், இளவரசராக மகனும் செயல்படுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேயர் ப்ரியா தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வரும் செயல் குறித்து திமுக தலைமைக்கு புகார் சென்றுள்ளது.