திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்.. பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி!
திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடந்து இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.
LIVE 24 X 7