இரு தரப்பினர் இடையே மோதல் போலீசார் துப்பாக்கிச்சூடு | Kumudam News
இரு தரப்பினர் இடையே மோதல் போலீசார் துப்பாக்கிச்சூடு | Kumudam News
இரு தரப்பினர் இடையே மோதல் போலீசார் துப்பாக்கிச்சூடு | Kumudam News
வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் - பைக்கை விட்டு ஓட்டம் | Kumudam News
நூதன திருட்டு பிடிபட்ட 3 சிறார்கள் | Kumudam News
பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி... ஆந்திராவில் பதுங்கிய காமக்கொடூரன்...
மெத்துக்கு பதில் அஜினோமோட்டோபிறந்த நாளில் இளைஞர் கொலை கொண்டாட அழைத்து சென்று கொடூரம் | Kumudam News
தெருநாய் கடியால் விபரீதம் இளைஞர் உடலில் ஏற்பட்ட மாற்றம்.. | Kumudam News
மலச்சிக்கல் வந்தது போல முகத்தை வைத்திருக்கும் ஹீரோ, காப்பிரைட் வாங்காத இளையாராஜா பாடல்கள் மூன்று என தற்போதைய கேங்ஸ்டர் படங்களின் டெம்ப்ளேட்டை மொத்தமாக கலாய்த்துள்ளார் திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன்.
காஞ்சிபுரம் அருகே பசு மாட்டின் வாயில் மாட்டிக் கொண்ட சொம்பை இளைஞர்கள் போராடி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சொந்த செலவில் சூனியம்.. Bike Race Video-வை வெளியிட்ட 9 இளைஞர்கள் கைது | Chennai Bike Race | TNPolice
ATM Robbery | Weekend-ல் மட்டும் திருட்டு வேலை?.. கைது செய்யப்பட்ட U.P இளைஞர்கள் | Thiruvanmiyur
'Saree draping' எனப்படும் புடவை கட்டிவிடும் தொழில் வாயிலாக 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பாதித்து வியப்பில் ஆழ்த்துகிறார் தியா மகேந்திரன். தனது தொழில் பயணத்தை பற்றி குமுதம் வாசகர்களுக்காக மனம் திறந்துள்ளார்.
சென்னையில் 2 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Kumudam News
சிறுமியிடம் அத்துமீறிய இளைஞரை புரட்டி எடுத்த ஊர்மக்கள் | Kallakurichi | Kachirayapalayam Girl Issue
ஆடம்பர கிளினிக், மெடிக்கல், ஸ்கேன் சென்டர், குறுக்கு நெடுக்கே நடக்கும் நர்ஸ்கள் எவரும் இல்லை. பழைய குடியிருப்பில் வாடகைக்கு குடியிருக்கிறார். வீட்டு ஹால்தான் கிளினிக். டாக்டர் பார்வதி என்றாலே எளிதாக வீட்டை அடையாளம் காட்டிவிடுகின்றனர் பொறையார் மக்கள்.
கிருஷ்ணரின் அன்னை தேவகி என்றாலும், அவனை வளர்த்தெடுத்தவள், யசோதாதான். அதுபோல, தாயைப் பிரிந்த வனவிலங்குக் குட்டிகளை வளர்த்தெடுக்கும் யசோதாவாக பாசத்தைப் பொழியும் சாவித்திரியம்மாவின் கதை இது.
அரசு கேபிள் டிவி, ஜிஎஸ்டி ஆணையரகம் விவகாரம்.. உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை | Kumudam News
இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட ஜிஎஸ்டி அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை கைது செய்த போலீசார் 348 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Drug Tablet Smuggling Gang Arrest: ஸ்டேட் விட்டு ஸ்டேட் கடத்தல்.. போதை மாத்திரையோடு சிக்கிய கும்பல்
மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும். மக்களின் குரலாக களத்திலும் சட்டமன்றத்திலும் அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி - எடப்பாடி பழனிசாமி
தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு வாசகங்களை எழுதிய மேலூர் மக்கள்.