K U M U D A M   N E W S
Promotional Banner

haryana

Haryana Elections: அரியானா தேர்தல் - வாக்குப்பதிவு தொடக்கம் | Kumudam News 24x7

Haryana Elections: அரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

ஹரியானா தேர்தலில் வினேஷ் போகத் போட்டி… காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்!

ஹரியானா மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்மையில் காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. 

Vinesh Phogat : 200 நாட்கள் ஆகிவிட்டன; எனக்கு வேதனையாக இருக்கிறது - வினேஷ் போகத் உருக்கம்

Vinesh Phogat Joins Farmers Protest at Shambhu Border : உரிமைக்காக 200 நாட்கள் போராட்டம் நடத்துவதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். 

அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி திடீர் மாற்றம்!

அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி திடீரென அக்டோபர் 5ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.