விமான விபத்து... அன்றே கணித்த ஜோதிடர்கள்.. அடுத்து நடக்கவிருப்பது என்னென்ன?
விமான விபத்து... அன்றே கணித்த ஜோதிடர்கள்.. அடுத்து நடக்கவிருப்பது என்னென்ன?
விமான விபத்து... அன்றே கணித்த ஜோதிடர்கள்.. அடுத்து நடக்கவிருப்பது என்னென்ன?
பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் 'குபேரா' திரைப்படம், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளில் உருவாகி வருவதால், இரண்டு மொழி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
'MAYDAY... MAYDAY...' Take Off ஆனதும் வந்த வார்னிங்..! பரபரப்பான கடைசி நிமிடங்கள்... | Air India
முதலில், தான் இறந்துவிட்டதாக நினைத்ததாகவும், தான் உயிருடன் இருப்பதை நம்பமுடியவில்லை என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய விஷ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபாணி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க அவர் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான விபத்தில் 200 பேர் பலி?..நெஞ்சை உலுக்கும் தகவல் | Gujarat Flight Blast
"தேவையான உதவிகளை செய்யத் தயார்" - போயிங் நிறுவனம் உறுதி
மருத்துவர்கள் தங்கியிருந்த விடுதியின் மீது விமானம் விபத்து..