K U M U D A M   N E W S

Surf Excel: கறை நல்லது.. ஒரே ஆண்டில் 10 ஆயிரம் கோடி டர்ன் ஓவர்!

கறை நல்லது என தொலைக்காட்சிகளில் வரும் துணி சலவை பவுடர் சர்ப் எக்செல் விளம்பரமானது பலரின் விருப்பத்திற்குரிய விளம்பரங்களில் ஒன்றாகும். விளம்பரத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பலரின் விருப்பத் தேர்வாக Surf Excel இருந்துள்ளது என்பது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட நிதி அறிக்கையின் வாயிலாக தற்போது தெரிய வந்துள்ளது.

அனகாபுத்தூரில் 3வது நாளாக ஆக்கிரமிப்பு.. வீடுகளை அகற்றும் பணி தீவிரம் | Kumudam News

அனகாபுத்தூரில் 3வது நாளாக ஆக்கிரமிப்பு.. வீடுகளை அகற்றும் பணி தீவிரம் | Kumudam News

ஹோம் மேடு சாக்லெட் வாங்காத சுற்றுலாப்பயணியை பின் தொடர்ந்து அச்சுறுத்திய ஊழியர்கள்!

ஹோம் மேடு சாக்லெட் வாங்காத சுற்றுலாப்பயணியை பின் தொடர்ந்து அச்சுறுத்திய ஊழியர்கள்!

Seeman Press Meet | ஆக்கிரமிப்பு வீட்டுக்கு ஏன் வரி கட்ட சொன்னிங்க - சீமான் ஆவேசம் | Chennai | NTK

Seeman Press Meet | ஆக்கிரமிப்பு வீட்டுக்கு ஏன் வரி கட்ட சொன்னிங்க - சீமான் ஆவேசம் | Chennai | NTK

ஆக்கிரமிப்பு அகற்றம் எதிர்ப்பை மீறி வீடுகளை இடித்த அதிகாரிகள் | Kumudam News

ஆக்கிரமிப்பு அகற்றம் எதிர்ப்பை மீறி வீடுகளை இடித்த அதிகாரிகள் | Kumudam News

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு.. யார் இந்த பி.ஆர்.கவாய்?

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன..? | Kumudam News

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன..? | Kumudam News

அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு | Kumudam News

அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு | Kumudam News

Manjolai Tea Estate Worker | மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Free Home Scheme | DMK

Manjolai Tea Estate Worker | மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Free Home Scheme | DMK

பிரதமர் மோடி, அமித்ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து

இந்தப் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து