K U M U D A M   N E W S

Ilaiyaraaja

இளையராஜா எம்.பி. நிதி மூடிக்கிடக்கும் கட்டிடங்கள் என்ன நடக்கிறது பண்ணைப்புரத்தில்? | Kumudam News

இளையராஜா எம்.பி. நிதி மூடிக்கிடக்கும் கட்டிடங்கள் என்ன நடக்கிறது பண்ணைப்புரத்தில்? | Kumudam News

குட் பேட் அக்லி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்: இளையராஜா பாடல்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு!

குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'நான் இதையெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல'- பாராட்டு விழா குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

"பாராட்டு விழாவை மிகச்சிறப்பாகத் திட்டமிட்டு நடத்தியதில் நெகிழ்ந்து போய்விட்டேன்" என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு..! #AjithKumar #Ilaiyaraaja #GBU #GoodBadUgly #Kumudamnews24x7

அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு..! #AjithKumar #Ilaiyaraaja #GBU #GoodBadUgly #Kumudamnews24x7

இளையராஜாவை பாராட்டிய செந்தில் பாலாஜி #SenthilBalaji #Ilaiyaraaja #musicdirector #Kumudamnews #shorts

இளையராஜாவை பாராட்டிய செந்தில் பாலாஜி #SenthilBalaji #Ilaiyaraaja #musicdirector #Kumudamnews #shorts

கவிஞராக மாறிய செந்தில்பாலாஜி.. இளையராஜா இசை கச்சேரியில் சுவாரஸ்யம்

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கரூருக்கு வருகை தந்த செந்தில் பாலாஜி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதை வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இசையமைப்பாளர் இளையராஜா இழப்பீடு கேட்பது சரியே.. நடிகர் அட்டகத்தி தினேஷ் கருத்து

இசையமைப்பாளர் இளையராஜா இழப்பீடு கேட்பது தார்மீகமாகவும், தர்மத்தின் படியும் சரியான ஒன்று என்று நடிகர் அட்டகத்தி தினேஷ் தெரிவித்துள்ளார்.

'ராஜாவின் இசை ராஜாங்கம்’ அதிரடி சலுகை அறிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

கரூரில் நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை காண வரும் மாற்றுத் திறனாளிகளும் அவருடன் வரும் உதவியாளர்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜா ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்கள்.. திரையிசை பயணத்தை கொண்டாட அரசு முடிவு!

இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சிம்பொனியை யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது.. டுவிஸ்ட் வைத்த இளையராஜா

சிம்பொனியை ரசிகர்கள் யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்று இளையராஜா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

London-ல் Symphony நிகழ்ச்சி.. Ilaiyaraajaவுக்கு Rajinikanth வாழ்த்து

லண்டனில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.

பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள்.. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! ரஜினி நெகிழ்ச்சி

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இசையமைப்பாளர் இளையராஜா, இந்தியாவின் முதல் சிம்பொனியை இன்று அரங்கேற்ற உள்ள நிலையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனை.. இசைமூச்சான இளையராஜா- ஸ்டாலின் வாழ்த்து

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் வரும் 8-ஆம் தேதி இந்தியாவின் முதல் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ள இளையராஜாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினியுடன் இணைந்து பணியாற்ற ஆசை.. இளையராஜாவுக்கு எந்த அவமதிப்பும் நடக்கவில்லை- தேவா

ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பும் நடைபெறவில்லை என்றும் அதனை அவரும் கூறியிருந்தார் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

கோவில் கருவறைக்குள் இருந்து இளையராஜா வெளியேற்றம்.. ஜீயர்கள் செயலால் வெடித்த சர்ச்சை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவுக்கு ஆதரவு..விஜய்க்கு எதிர்ப்பு.. விடுதலை-2 பேசும் அரசியல்

வெற்றிவெற்றிமாறன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியானது விடுதலை 1 திரைப்படம். அதில், நிலம், மண், உரிமை, வன்முறையை போன்ற விஷயங்கள் காட்டி தமிழ் தேசிய அரசியலை வெற்றிமாறன் பேசியதாக விமர்சனங்கள் வெளியானது. படம் பெரும் ஹிட் ஆனதால் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

'விடுதலை-2' வேறு ஒரு பாதையை நோக்கி பயணிக்கிறது.. இளையராஜா நெகிழ்ச்சி

விடுதலை-2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா இப்படம்  வேறு ஒரு பாதையை நோக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.

Jama OTT Review: தமிழில் உன்னதமான கல்ட் கிளாஸிக் சினிமா… ஜமா ஓடிடி திரைப்பார்வை!

பாரி இளவழகன் இயக்கிய ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெருக்கூத்து கலையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் ஒரு உன்னதமான கல்ட் கிளாஸிக் சினிமாவாக உருவாகியுள்ள ஜமா படத்தின் ஓடிடி விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

Ilaiyaraaja : கண்மணி அன்போடு பாடல் பஞ்சாயத்து... இளையராஜாவிடம் சரண்டர் ஆன மஞ்சும்மல் பாய்ஸ்!

Manjummel Boys Producer Agree 60 Lakhs Give To Ilaiyaraja : மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில், தனது கண்மணி அன்போடு பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த பஞ்சாயத்துக்கு இப்போது முடிவு கிடைத்துள்ளது.