ஆளுநர் இல. கணேசனுக்கு தலையில் காயம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை!
நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பிறகு கும்பகோணத்தில் பத்திரமாக மீட்கப்பட்டநிலையில் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா விதித்த வரி விதிப்புக்கு மத்தியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
"இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது" - டிரம்ப் திட்டவட்டம் | Kumudam News
Today Headlines | 7 AM Headlines | 08 AUG 2025 | Thiruppur SI Case | Tamil News | CMMKStalin | DMK
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கூலி படத்திற்கு 'A' CERTIFICATE ஏன்..? | Super Star | RajiniKanth | LCU | KumudamNews
தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு பாஜக தீவிரமாகி வருகிறது என எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி
ஆந்திர மாநில நபரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சந்தி சிரித்து வருகிறது.
ரூ.5,000 கோடி இரிடியத்தை ரூ.400 கோடிக்கு தர்றோம்...! பிடிபட்ட ‘சதுரங்க வேட்டை' கும்பல்
முதலமைச்சரின் 'தாயுமானவர்' திட்டம்.. தேதி அறிவிப்பு | Thayumanavar Scheme | CMMKStalin
District News | 07 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
பன்னீருக்கு தி.மு.க. அசைன்மென்ட்?.. வெந்நீராக கொதிக்கும் எடப்பாடி!.. ஸ்டாலின் பிக் பிளான் என்ன?
Today Headlines | 06 AM Headlines | 07 AUG 2025 | Thiruppur SI Case | ADMK |Tamil News | CMMKStalin
"திமுக ஆட்சியில் ஒரு ட்ரில்லியன் பொய்கள்" - இ.பி.எஸ் அட்டாக் | ADMK | CMMKStalin | DMK | EPS
தந்தை கொலை*க்கு பழி…! பழி தீர்த்த கல்லூரி மாணவர்...! 12 ஆண்டுகள் காத்திருந்து கொ*ல | Chennai News
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் என தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு... மறுப்பு தெரிவித்த ECI..! | Rahul Gandhi | Kumudam News
அஜித்குமார் வழக்கு- சிபிஐ 2ம் கட்ட விசாரணை | Ajith Kumar Case update | Kumudam News
'கிங்டம்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கு வருகை தரும் ரஷ்ய அதிபர் Vladimir Putin | Kumudam News
பாலி*யல் ரீதியாக துன்புறுத்திய நிதிநிறுவன ஊழியர்.. ஆடியோ வெளியிட்ட இளம்பெண்..! | Kumudam News
Headlines Now | 3 PM Headlines | 06 AUG 2025 | Tamil News Today | Latest News | BJP| CONGRESS | PMK
சுதந்திர தின விழா ஒத்திகையையொட்டி, சென்னையில் 3 நாட்களுக்கு போக்குவரத்துக்கு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.