ஓசூரில் த.வா.க நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை – விசாரணையில் இறங்கிய போலீஸ்
ஓசூர் அருகே த.வா.க ஒன்றிய நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை
ஓசூர் அருகே த.வா.க ஒன்றிய நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை
கூட்டாட்சி ஒத்துழைப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சிறந்த உதாரணமாகவும், பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் புதிய பாதையாகவும் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வத்தலக்குண்டு அருகே குவித்து வைக்கப்பட்ட தென்னை நார் கழிவில் திடீர் தீ விபத்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் புகை மண்டலம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் KPY பாலா மீது புகார் | Kumudam News | KPY Bala | Court | Cinemaactor
சென்னையில் நகைக்கடை உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்
இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு | Kumudam News |Heavyrain | Rain
கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த மின்வாரிய என்ஜினீயர் அம்பேத்கர் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் கேபிஒய் பாலா, இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வீடு புகுந்த ரவுடி கும்பல் ஒன்று, கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு - டிடிவி விமர்சனம் | EPS | Amit Shah | TTV Dinakaran | Kumudam News
District News | 17 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
SPEED NEWS TAMIL | 17 SEPTEMBER 2025 | விரைவுச் செய்திகள் | Latest News | DMK | ADMK | TVK | TNGovt
கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருப்பதாகவும் அதற்குச் சரியான கதை, கதாபாத்திரம் அமைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
"முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்" - இபிஎஸ் | EPS | Amit Shah | Kumudam News
பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை | CM MK Stalin | Periyar Birthday | Kumudam News
“கமலுடன் இணைந்து நடிக்க ஆசை” - Rajini | Kamal Rajini Combo | Kumudam News
Headlines Now | 11 AM Headlines | 17 SEP 2025 | TamilNewsToday | Latest News | BJP | DMK | ADMK
தீபாவளி சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடக்கம் | Deepavali | Train Ticket | Prebooking | Kumudam News
விடிய விடிய பெய்த கனமழை ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு | Salem | Kumudam News
உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் 13 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
சென்னையில் இருந்து பெங்களூருக்குச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் சென்னையில் அவசரமாகத் தரையிறங்கியது.
கரூரில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பங்கேற்று, விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
மக்களை அச்சுறுத்திய ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி | Coimbatore | Elephant | Kumudam News
நடுவானில் இண்டிகோ விமானத்தில் கோளாறு.. பீதியில் பயணிகள் | Indigo Flight | Chennai | Kumudam News