"ஐஏஎஸ் அதிகாரிகள் அரசை நடத்தவில்லை" | Kumudam News
"ஐஏஎஸ் அதிகாரிகள் அரசை நடத்தவில்லை" | Kumudam News
"ஐஏஎஸ் அதிகாரிகள் அரசை நடத்தவில்லை" | Kumudam News
கடத்தல் சம்பவத்தில் அருண்குமார் மட்டுமன்றி, வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது
செந்தில் பாலாஜியின் சகோதரர் வெளிநாடு செல்ல அனுமதி | Senthil Balaji Latest News | Kumudam News
மக்களே உஷார்..! 15 மாவட்டங்களை குறி வைத்த மழை.. | Kumudam News
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. Walmart, Amazon போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு Good News | Kumudam News
கல்குவாரி விபத்து - அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? | Quarry Accident | High Court | Kumudam News
மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் மாநிலம் தமிழ்நாடு - முக.ஸ்டாலின் | Stalin Speech | Kumudam
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் | High Court | IAS officers | Kumudam News
மாநில கல்விக் கொள்கை வெளியீடு | Educational Policy | Kumudam News
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைத்துள்ளது.
தல தோனியுடன் ராக்ஸ்டார் அனிருத் | Kumudam News
தவெக மாநாடு - காவல்துறை கேள்விகளுக்கு பதில் | TVK | Kumudam News
ஏரி நிரம்பி ஊருக்குள் புகுந்த வெள்ளம் | Kumudam News
Today Headlines | 10 AM Headlines |08 AUG 2025 | Nellai Kavin Case | Tamil News | CMMKStalin | DMK
பிரேமலதா உடன் கே.சி.வீரமணி சந்திப்பு | Kumudam News
கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
District News | 08 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துர்க் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பிறகு கும்பகோணத்தில் பத்திரமாக மீட்கப்பட்டநிலையில் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்கா விதித்த வரி விதிப்புக்கு மத்தியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் சந்தித்து பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
"இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது" - டிரம்ப் திட்டவட்டம் | Kumudam News
Today Headlines | 7 AM Headlines | 08 AUG 2025 | Thiruppur SI Case | Tamil News | CMMKStalin | DMK
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கூலி படத்திற்கு 'A' CERTIFICATE ஏன்..? | Super Star | RajiniKanth | LCU | KumudamNews