GOAT UPDATE: ”படத்தில் தோனி இருக்கார்... ஆனா இல்ல...” Confusionக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு!
GOAT UPDATE: தளபதி விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தில் ’தல’ தோனி நடித்துள்ளதாக பரவும் தகவல் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.