Asia Cup 2025: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!
துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
: நேபாள இளைஞர்களின் நேர்மறையான சிந்தனைகள், ஊக்கமளிப்பதுடன் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறியாகவும் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நேபாள இளைஞர்களின் நேர்மறையான எண்ணங்கள் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறி என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது அவர் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, இரிடியம் விற்பனை மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாகக் கூறிப் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 30 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கிரிஸ்டல் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் நடந்த போராட்டத்தின் போது, இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு | Vice President | Kumudam News
இன்று குடியரசு துணைத்தலைவராக பொறுப்பு ஏற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் | Vice President | Kumudam News
இந்தியாவுக்குள் நுழையமுயன்ற 60 நேபாள கைதிகளை மத்திய அரசின் எஸ்எஸ்பி படையினர் பிடித்துள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்ற நிலையில், நாளைப் பதவியேற்க உள்ளார்.
நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அமீரக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கிய நேபாள் நாட்டவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
தொடங்கிய குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு | Vice President of India | Elections
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. முழு விவரம் | Vice President of India | Elections | Kumudam News
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பதில் | America President | PM Modi | Kumudam News
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா பழைய நோட்டுகள் ரூ.450 கோடியைக் கொடுத்து, சர்க்கரை ஆலையை வாங்கியதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்திய ரயில்வே சிசிடிவி கேமராக்களை பொறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.