K U M U D A M   N E W S
Promotional Banner

5 வருடத்திற்கு பிறகு மீண்டும் முதலிடம்.. ஸ்மிருதி மந்தனாவிற்கு குவியும் வாழ்த்து

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா, ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.