K U M U D A M   N E W S
Promotional Banner

injury

IND vs ENG: வலியுடன் களம் திரும்பிய பந்த்.. 358 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகிய இந்திய அணி!

ஓல்ட் டிராஃபோர்டில் நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. லியாம் டாஸனின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழந்ததன் மூலம், 114.1 ஓவர்களில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

Rishabh Pant: 6 வாரங்களுக்கு ஓய்வு? வெளியேறும் பந்த்.. இஷானுக்கு ஒரு வாய்ப்பு!

ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயத்தால் 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது நடைப்பெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு வரமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேக்கரிக்குள் புகுந்த கார் - 2 பேர் காயம் | Kumudam News

பேக்கரிக்குள் புகுந்த கார் - 2 பேர் காயம் | Kumudam News

கெமிக்கல் பாட்டில் உடைந்து அரசுப் பள்ளி மாணவன் படுகாயம்: மழுப்பும் பள்ளி நிர்வாகம்

கெமிக்கல் பாட்டிலை தூக்கிச் சென்ற போது எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்த நிலையில் படுகாயமடைந்த அரசு பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Car Falls Into Well in Kerala | 14 அடி கிணற்றில் கவிழ்ந்த கார்.. உயிர்தப்பிய மூதாட்டி! நடந்தது என்ன?

Car Falls Into Well in Kerala | 14 அடி கிணற்றில் கவிழ்ந்த கார்.. உயிர்தப்பிய மூதாட்டி! நடந்தது என்ன?

அதிவேகமாக துரத்திய கார்.. அந்தர்பலடி அடித்து தப்பித்த நபர்! பரபரப்பு சிசிடிவி காட்சி | Tiruppur News

அதிவேகமாக துரத்திய கார்.. அந்தர்பலடி அடித்து தப்பித்த நபர்! பரபரப்பு சிசிடிவி காட்சி | Tiruppur News

வெறிநாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்.. அச்சத்தில் பொதுமக்கள் | Salem | Street Dog Bites

வெறிநாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்.. அச்சத்தில் பொதுமக்கள் | Salem | Street Dog Bites

Pudukkottai Auto Accident: அதிவேகத்தில் வந்த ஆட்டோ.. தலைகுப்பற கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கி கவிழ்ந்ததால் பரபரப்பு

சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் – அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி 

மாடு முட்டியதில் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் சிறுமியை அப்பகுதி மக்கள் மீட்டனர்.