இன்சூரன்ஸ் பணத்திற்காகத் தந்தையை கொலை செய்த மகன்கள்.. திருவள்ளூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
திருவள்ளூர் அருகே இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காகத் தந்தைக்கு விஷப்பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்த, அவரது இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
LIVE 24 X 7