ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் நேரடிப் பலன் - ரயில் நீர் பாட்டில் விலை அதிரடியாகக் குறைந்தது!
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இனி ரூ.14 தான்! ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிரடி அறிவிப்பால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி!
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இனி ரூ.14 தான்! ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிரடி அறிவிப்பால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி!
நாளை முதல் ஆதார் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகளில் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
IRCTC கணக்குடன் கட்டாயம் ஆதாரை இணைக்க ரயில்வே அறிவுறுத்தியுள்ள நிலையில், ஜூலை 1 முதல் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.