நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் மோசடி வெளியான முக்கிய ஆதாரங்கள்? | Kumudam News
நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் மோசடி வெளியான முக்கிய ஆதாரங்கள்? | Kumudam News
நகராட்சி நிர்வாக பணி நியமனத்தில் மோசடி வெளியான முக்கிய ஆதாரங்கள்? | Kumudam News
வேலை வாய்ப்பு மோசடி வழக்கு அமலாக்கதுறை கடிதம் | | Kumudam News
ஹெச்-1பி (H-1B) விசா திட்டத்தில் விலக்குகளை மறுஆய்வு செய்தல், ஊதியத்தின் அடிப்படையில் தேர்வு செய்தல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியத் தொழில் வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலி பணியிடம்- தேர்வு பட்டியலை வெளியிட உத்தரவு | Kumudam News
பழைய ஓய்வூதியத் திட்டம், காலியிடங்களை நிரப்புதல், அடிக்கடி தேர்வு நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் நாளை புதன்கிழமை யாத்ரி சேவா திவஸ் என்ற பெயரில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, விமான நிலைய இயக்குநர்கள் சி.வி. தீபக் மற்றும் ராஜா கிஷோர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.
தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனு கொடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆசிரியர் பணியில் உள்ளவரா நீங்கள்..? இனி இது கட்டாயம்..! | TET | Supreme Court | Kumudam News
பேரணி நடத்திய மாற்றுத்திறனாளிகள் அதிரடி கைது | Rally Handicap | Arrest | Kumudam News
முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மருமகன் மற்றும் மகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்
பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாகவுள்ள 2500 லோக்கல் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு குறித்த சில முக்கிய விவரங்களை இப்பகுதியில் காணலாம்.
சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வை ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர். 7 மாதக் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத பெண்மணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
நாளை நடைப்பெறவுள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கு, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகைத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ. 3.61 லட்சம் பெண்ணிடம் மோசடி செய்த 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தனியார் மருத்துவமனையில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை..? கதறி அழும் உறவினர்கள் | KMCH Hospital Erode
4 பணியிடங்களுக்காக ஆயிரக்கணக்கில் குவிந்த பட்டதாரி பெண்கள் | Madurai Anganvadi Vacancy 2025 in Tamil
வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 115 பேருக்கு பணி நியமன ஆணை | MK Stalin | TN Police Job | DMK
Joe Biden Cancer | ஆண்களை தாக்கும்... ப்ராஸ்டேட் புற்றுநோய்... அதிர்ச்சி ரிப்போர்ட்..! |Kumudam News
ஏழைப்பட்ட EX-எம்.எல்.ஏக்களுக்கு ஒய்வூதியம் உயர்வு..! அரசு ஊழியர்களுக்கு பட்டை நாமம்?
அடாவடி அங்கன்வாடி ஆயா!.. அலறித்துடித்த குழந்தை... | Dindigul News | TN Anganwadi School Aaya Issue
Part Time Nurse Salary: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம்| TN Govt