K U M U D A M   N E W S

"ஆதிக்க சக்திகள் இருக்கக்கூடிய ஒரே விளையாட்டு கிரிக்கெட்” - தயாநிதிமாறன் குற்றச்சாட்டு

"ஆதிக்க சக்திகள் இருக்கக்கூடிய ஒரே விளையாட்டு கிரிக்கெட். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே விளையாடுகிறார்கள்" என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நடிகையை துன்புறுத்திய வழக்கு.. 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

TPS நடிகையை துன்புறுத்திய வழக்கில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்.

#JUSTIN : நாளை புரட்டாசி தொடக்கம்: மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்

சென்னை காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள்.

‘தாதா’வுக்கு இடமில்லை.. இந்தியா ஒருநாள் ‘கோட் XI’ வெளியிட்ட சுழற்பந்து வீச்சாளர்

இந்திய கிரிக்கெட்டின் எப்போதைக்குமான சிறந்த 11 பேர் கொண்ட ஒருநாள் அணியை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் No:1 தீவிரவாதி ராகுல் காந்தி.., மத்திய இணை அமைச்சர் சர்ச்சை பேச்சு

இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி ராகுல் காந்தி என மத்திய இணை அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

கோயில் யானைக்கு பிறந்தநாள்.., கேக் வெட்டி கொண்டாடிய கோயில் நிர்வாகம்

கோயில் யானைக்கு பிறந்தநாள்.., கேக் வெட்டி கொண்டாடிய கோயில் நிர்வாகம்

சிறைத்துறை காவலர்கள் இன்று ஆஜர்

ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் பாதுகாப்பு காவலர் ராஜூ, சிறைக்காவலர்கள் பிரசாந்த், விஜி ஆஜராகின்றனர்.

2026-ல் திமுக தனிமைப்படுத்தப்படும் – ராஜன் செல்லப்பா ஆதங்கம்

அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் ராஜன்செல்லப்பா ஆரூடம்.

மதுவுக்கு அடிமையானவர்கள் மீட்க வேண்டும் - அன்புமணி

"பாமக குறித்த பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும்" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தாய்மொழியை மறக்க வேண்டாம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தாய்மொழியை மறக்க வேண்டாம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மசூதி உள்ள பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்... இந்து முன்னணி அமைப்பினர் கைது

அடுத்த முறை ஊர்வலம் நடத்தியே தீருவோம்- இந்து முன்னணி அமைப்பு.

பாமக PhD.. விசிக LKG.. அன்புமணி VS திருமா...

பாமக PhD.. விசிக LKG.. அன்புமணி VS திருமா...

விநாயகர் சிலை ஊர்வலம் – அலங்காரத்தில் ஜொலிக்கும் பிள்ளையார்

விநாயகர் சிலை ஊர்வலம் – அலங்காரத்தில் ஜொலிக்கும் பிள்ளையார்

கோயில் குடமுழுக்கு விழா! திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

முத்துமாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இஸ்லாமியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இஸ்லாமியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்

விநாயகர் சிலை ஊர்வலத்தில் பரபரப்பு

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம்.

பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

‘கூலி’ சூட்டிங் ஸ்பாட்டில் ‘வேட்டையன்’ பாடலுக்கு நடனம்.. சூப்பர் ஸ்டார் வெறித்தனம்

‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ‘வேட்டையன்’ திரைப்பட பாடலான மனசிலாயோ பாடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடனமாடியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் கரைக்கப்பட்ட 900 விநாயகர் சிலைகள்

சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.

பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம்.. திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும்.. அன்புமணி

பாமகவை சாதி கட்சி என்பது போன்று பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு.

''திருமாவளவன் கேட்டது நியாயமானது...'' - விசிகவிற்கு எச்.ராஜா சப்போர்ட்!

''திருமாவளவன் கேட்டது நியாயமானது...'' - விசிகவிற்கு சப்போர்ட் தரும் எச்.ராஜா !

தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் தான் - செல்லூர் ராஜூ

தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் தான் - செல்லூர் ராஜூ

பாமகவை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை – திருமாவளவன் வருத்தம்

பாமகவை இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை – திருமாவளவன் வருத்தம்

''எங்க பாத்தாலும் பள்ளம்.. கேட்டா மெட்ரோ !... இது தேவையா'' - சசிகலா

''எங்க பாத்தாலும் பள்ளம்.. கேட்டா மெட்ரோ !... இது தேவையா'' - சசிகலா