NTK Worker Issue: மோதிக் கொண்ட நா.த.க நிர்வாகிகள்..திருப்பத்தூரில் உச்சகட்ட பரபரப்பு
தேவேந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
தேவேந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
தெலுங்கு மக்களை பற்றி நடிகை கஸ்தூரி பேசுவதையெல்லாம் பேசிவிட்டு, தற்போது மிரண்டு போய் ஜனசேனா கட்சியில் இணைய திட்டமிடுவதாக வெளியான தகவல் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
கோவா, கொடைக்கானல், ஊட்டி...லொகேஷன் எதுவாக இருந்தாலும், பல வருடங்களாக trip ப்ளான் ஒன்று போட்டு கடைசி வரை அதை செயல்படுத்தாமல் இருக்கும் gangகுகளில் நம்மில் பல பேர் ஒரு அங்கமாக இருப்போம். அப்படியொரு காமெடியான உதராணமாக நாம் இருந்துவிடக்கூடாது என நினைத்த இந்த பள்ளிப் பருவ பொடிசுகள் வீட்டிற்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு சென்ற சம்பவமே இது..
சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிப்பு.
விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னை கோயம்பேடு சந்தையில் அடுத்த சில நாட்களிலும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Headlines : 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 07-11-2024
ஸ்ட்ரக்சரில் மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்டில்கள் கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி.
சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 07) 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதலே சென்னையில் கன மழை பெய்து வருகிறது.
தக்கலை அருகே வழக்கறிஞர் கிரிஸ்டோபர் சோபி என்பவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு.
திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர் - போலீசார் தீவிர கண்காணிப்பு
திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன், சினிமா, இலக்கியம், அரசியல் என அனைத்திலும் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். இவைகளில் கமலுக்கு கிடைத்த வெற்றிகளை விட, அவரை சுற்றிய சர்ச்சைகள் தான் அதிகம். கமலை சுற்றிய சர்ச்சைகளும், அதிலிருந்து அவர் மீண்டு வந்ததையும் இப்போது பார்க்கலாம்.
நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை நாளை வழங்கப்படும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.
Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Today Headlines Tamil | 07-11-2024
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள்: இந்தியத் திரையுலகின் தனித்துவம்... தமிழ் சினிமாவின் பெருமிதம்..
இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
இந்தியத் திரையுலகின் தனித்துவம்... தமிழ் சினிமாவின் பெருமிதம்... ரசிகர்கள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனின் 70வது பிறந்தநாள் இன்று. களத்தூர் கண்ணம்மா முதல் தக் லைஃப் வரை, திரையுலகில் கமல்ஹாசன் செய்துள்ள சாதனைகள் ஒன்றல்ல, இரண்டல்ல... அதன் ஹைலைட்ஸை இப்போது பார்க்கலாம்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நன்னூலாரின் சூத்திரம் அரசியலுக்கு பொருந்தாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசனின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை பற்றிய 70 முக்கிய விஷயங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.
நடிகை கஸ்தூரி இன்று அல்லது நாளை பவன் கல்யாணை சந்தித்து ஜனசேனா கட்சியின் தன்னை இணைத்துக் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டரை வயது குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி செய்த இளம் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.