K U M U D A M   N E W S
Promotional Banner

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை.. கிலோ எவ்வளவு தெரியுமா?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.90க்கும், சில்லறை விற்பனையில் மீண்டும் 100 ரூபாயை கடந்ததும் விற்பனை செய்யப்படுகிறது.

லாரி உரிமையாளருடன் தகாத உறவு.. கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி

லாரி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கழுத்தை இறுக்கி கணவரை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியது.

விஜய் கட்சி.. எந்த பிரயோஜனம் இல்லை - ரஜினியின் சகோதரர் பரபரப்பு பேட்டி

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரிக்கு காழ்ப்புணர்ச்சி... திராவிட கட்சிகளே காரணம் - ததசெச கண்டனம்

இட ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பணிக்கு வந்த ஊழியர்களை ஊழல்வாதிகள் என பேசிய நடிகை கஸ்தூரி மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மதுபோதையில் மும்பை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்...4 பேர் கைது

சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 4 பேர் கைது

Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 06-11-2024

Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Today Headlines Tamil | 06-11-2024

கந்த சஷ்டி விழா கோலாகலம் – முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்

முதல் நாள் சிங்காரவேலர் சிக்கலில் பார்வதியிடம் வேல் பெற்று, மறுநாள் — திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்வார்.

உடைக்கப்பட்ட பின்பக்க கதவு... VAO வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

நெல்லை பழைய பேட்டை அருகே ஐஓபி காலனியில் உள்ள வி.ஏ.ஓ வீட்டில் நகை கொள்ளை.

அம்மா மட்டும் போதும்...அகிலமே நம் வசமாகும்!

மாற்றுத்திறனாளி மகளின் வெற்றிக்காக பாடுபடும் தாயார்.

இடிந்து விழுந்த மேற்கூரை – அதிரடி காட்டிய நீதிமன்றம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆராய உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு.

மண் எடுக்க எதிர்ப்பு- அதிகாரிகளுடன் வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆற்றங்கரையை பலப்படுத்த ஓடையில் இருந்து மண் எடுக்க எதிர்ப்பு.

மதுரையை மிரட்டும் மங்கி கேப் கொள்ளையர்கள்...அதிர வைத்த சிசிடிவி வீடியோ

மதுரை நாகமலை பகுதியை மிரட்டும் மங்கி கேப் கொள்ளையர்கள்.

"டெங்கு பரவல் - திமுக அரசு அலட்சியம்"

டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்.

தட்டிக்கேட்டவரை தாக்கியதால் வெடித்த பஞ்சாயத்து... ஊர் சண்டையாக மாறியதால் உச்சக்கட்ட பரபரப்பு

தட்டிக்கேட்டவரை தாக்கியதால் வெடித்த பஞ்சாயத்து... ஊர் சண்டையாக மாறியதால் உச்சக்கட்ட பரபரப்பு

கருக்கலைப்பு செய்ததால் நேர்ந்த விபரீதம்.. சென்னையில் பரபரப்பு

தவறான சிகிச்சையால் குழந்தை பாக்கியத்தை இழந்த இளம்பெண்.

பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளிங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!

பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரீல்ஸ் புள்ளிங்கோ... மரண கிணறாக மாறும் கோயம்பேடு மேம்பாலம்!

வீடுகளை இடிக்க அறிவிப்பு - மக்கள் வாக்குவாதம்

சென்னை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியில் உள்ள வீடுகளை இடிக்கப்போவதாக அறிவிக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு.

அமெரிக்கா துணை அதிபரான இந்திய வம்சாவளியின் கணவர்

அமெரிக்காவின் 2வது பெண்மணியான முதல் இந்திய வம்சாவளி.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா கோலாகலம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதிபரான ட்ரம்ப் குடியரசுக் கட்சி தொண்டர்களுக்கு நடுவே பேச்சு

அதிபரான ட்ரம்ப் குடியரசுக் கட்சி தொண்டர்களுக்கு நடுவே பேச்சு

உண்ணாவிரதத்திற்கு அனுமதி - சட்டத்தில் இடமில்லை

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் இடமில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

பாலியல் வழக்கு; நிவின்பாலி பெயர் நீக்கம்

கேரளாவில் பாலியல் வழக்கில் இருந்து நடிகர் நிவின் பாலி பெயர் நீக்கம்.

Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 06-11-2024

Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 06-11-2024