"27 தேதி-க்கு அடுத்த நாள் எல்லாரும் வாங்க" - துரைமுருகன் அதிரடி உத்தரவு
சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களுடன் வரும் 28ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளதாக திமுக அறிவிப்பு.
சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களுடன் வரும் 28ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளதாக திமுக அறிவிப்பு.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்னையில் இருந்து சென்ற பேருந்து வாய்க்காலில் இறங்கியது.
சென்னையில் பயணி தாக்கியதில் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு நிதி.
தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு திமுக தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக வரும் 28ம் தேதி முடிவு செய்கிறது டிஎன்பிஎஸ்சி.
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டது.
TVK Vijay Maanadu: விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?
சென்னை கொருக்குப்பேட்டை எழில்நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 5ம் ஆண்டு மாணவர்கள்.
01 மணி தலைப்புச் செய்திகள்
சென்னை வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து காவல்துறை அனுமதி.
திருப்பத்தூர் அருகே காமராஜ்நாடு பகுதியில் பாலம் அமைத்து தரக்கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வழக்கில் கைதான சந்திரமோகன் என்பவர் ஜாமின் கோரி மனு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே விவேக் விரைவு ரயில் நிறுத்திவைப்பு
மாநாட்டு திடலில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தலைவர்கள் கட்அவுட் உடன் வேலுநாச்சியார் கட்அவுட்-ம் அமைப்பு
மாநாட்டை உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் விதமாக கொண்டாடுவோம். மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வர வேண்டும் என, தவெக கட்சி தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தொண்டர்களுக்காக விஜய் மூன்றாவது கடிதம் வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை மறுநாள் (அக்.27) நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகமாக உருவெடுத்தது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
கரையை கடந்தது டானா புயல், தாம்ரா, பத்ராக் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை போன்ற முக்கிய செய்திகள் காண
தென்காசி, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை தான் எதிர்-பார்க்கிறார் ஆனால் அது நடக்காது இபிஎஸ்-ஐ-சைலண்டாக-தாக்கிய-திருமா
தவெக மாநாடு தொடர்பாக ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த் , செய்தியாளர் சந்திப்பின் போது, ஓட்டுநர் காரை சட்டென எடுத்ததால் கடுப்பானார்.
எம்கேபி நகர்- கோயம்பேடு சென்ற பேருந்தில் மதுபோதையில் பயணித்த பயணி தகராறு
எம்கேபி நகர்- கோயம்பேடு சென்ற பேருந்தில் மதுபோதையில் பயணித்த பயணி தகராறு