நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்... வெளியான முக்கிய தகவல்.! | RIP Roboshankar | Kumudam News
நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்... வெளியான முக்கிய தகவல்.! | RIP Roboshankar | Kumudam News
நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்... வெளியான முக்கிய தகவல்.! | RIP Roboshankar | Kumudam News
ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது - | RIP Roboshankar | Kumudam News
பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் சமூக ஆர்வலரான திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகிய இருவரும் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் சாய் காவியா, சாய் கைலாஷ் ஆகியோர் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘உருட்டு உருட்டு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆனந்த் பாபு உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.
Kasthuri : அண்ணா பல்கலை. மாணவி பா*லியல் வழக்கு மறைமுகமாக இருக்கும் குற்றவாளிகள் -கஸ்தூரி ஆதங்கம்
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்ற விஷயத்தில் ஜெயலலிதாவை மிகவும் இழக்கிறோம். தற்போது பாலியல் வன்கொடுமை என்பது பழகிப்போன ஒரு விஷயமாகிவிட்டது என நடிகை கஸ்தூரி பேட்டி
"மக்களின் பிரச்னைகளை விஜய் மென்மையாக கையாளுகிறார்" - நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு
Kasthuri Speech | விஜய்யின் ரசிகையாக எனக்கு ஏமாற்றம் தான் - நடிகை கஸ்தூரி பேட்டி | TVK | ADMK | BJP
அண்ணாமலையுடன் கஸ்தூரி சந்திப்பு
தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினில் தளர்வு
நடிகை கஸ்தூரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்துள்ள நடிகை கஸ்தூரி சென்னை எழும்பூரில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்.
“சிறு புயலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” - புழல் சிறையில் இருந்து வெளியே வந்த பின் நடிகை கஸ்தூரி பேட்டி
கஸ்தூரி சிறையில் இருந்து வெளியே வருவதற்கான நீதிமன்ற உத்தரவை அவரது வழக்கறிஞர் பெற்றார்
நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் பெற்ற நடிகை கஸ்தூரி தினமும் காலை எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரவுள்ளது.
Kasthuri Case Update: சிறையில் கஸ்தூரி சொன்ன தகவல்.. கஸ்தூரியின் வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி
கஸ்தூரியின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் எழும்பூர் பெருநகர குற்றவியல் 5-வது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டும் காவல்துறையினர் தீவிரவாதி போல் நடத்துவது சரியல்ல என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.
Actress Kasthuri: “நான் ஒரு சிங்கிள் மதர்”ஆப்பு வைத்த எழும்பூர் நீதிமன்றம்
Seeman About Kasthuri Arrest: அரசின் பழிவாங்கும் நடவடிக்கை கொதித்தெழுந்த சீமான்
நடிகை கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு