K U M U D A M   N E W S

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு – அப்பேட் கொடுத்த அமைச்சர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருப்புவனத்தில் இளைஞர் மரணம்: வழக்குப்பதிந்து கைது செய்க- தவெக வலியுறுத்தல்

காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணத்தில் தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.

சுபான்ஷு சுக்லா உடன் பிரதமர் மோடி பேச்சு | Kumudam News

சுபான்ஷு சுக்லா உடன் பிரதமர் மோடி பேச்சு | Kumudam News

சுபான்ஷு சுக்லா – சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால்பதித்த முதல் இந்தியர்!

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம், ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் ஃபால்கான்-9 ராக்கெட்டை விண்ணில் ஏவப்பட்டது.

28 மணி நேர பயணத்திற்கு பின் விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன் விண்கலம் | Kumudam News

28 மணி நேர பயணத்திற்கு பின் விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன் விண்கலம் | Kumudam News

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா 14 நாட்கள் ஆய்வு | Kumudam News

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா 14 நாட்கள் ஆய்வு | Kumudam News

வரலாறு படைத்தார் சுக்லா | Space X Dragon | Kumudam News

வரலாறு படைத்தார் சுக்லா | Space X Dragon | Kumudam News

விண்வெளியில் இருந்து நமஸ்காரம் கூறி சுபான்ஷு கலகல பேச்சு | Kumudam News

விண்வெளியில் இருந்து நமஸ்காரம் கூறி சுபான்ஷு கலகல பேச்சு | Kumudam News

12 ராசிகளுக்கான வார ராசிபலன்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (25.6.2025 - 1.7.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

Bank Loan Scam | வங்கிக் கடன் மோசடி: சிபிஐ விசாரிக்க உத்தரவு | Kumudam News

Bank Loan Scam | வங்கிக் கடன் மோசடி: சிபிஐ விசாரிக்க உத்தரவு | Kumudam News

PM Modi Wishes Subhanshu Shukla | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

PM Modi Wishes Subhanshu Shukla | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.

“என் நெஞ்சில் குடியிருக்கும்”... சாதனை படைத்த ஜனநாயகன் திரைப்படத்தின் FIRST ROAR!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம் | TVK Medical Wing | Tamilaga Vetri Kalagam | TVK Vijay News

தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம் | TVK Medical Wing | Tamilaga Vetri Kalagam | TVK Vijay News

சமுதாயத்திற்கு, கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

விண்வெளிக்கு செல்ல 3-வது முறையாக ஆயத்தமாகும் சுபான்ஷூ சுக்லா.. இஸ்ரோ அறிவிப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 19 ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 முறை இவர்களின் விண்வெளி பயணம் முன்னெடுக்கப்பட்டு தொழில்நுட்பம், வானிலை காரணங்களால் Axiom-4 திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், Axiom-4 மிஷன் மீண்டும் 3 முறையாக தொடங்கப்படுகிறது.

மாப்பிள்ளை கட்சியாகும் தவெக! வாசலில் தவித்த மாஜிக்கள்!

'வணக்கம்டா மாப்ள பனையூர்ல இருந்து' என கடந்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் திடீரென பனையூரில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய வந்தவர்கள் என்ற விவரம் பிறகுதான் தெரியவந்தது. இந்த இணைப்பு நிகழ்வு நடந்தேறிய பிறகு, மாஜிக்களை கட்சி அலுவலகத்திற்குள் விடாமல் கதவைப் பூட்டி அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மேஷம் முதல் கன்னி ராசி நேயர்களே.. உடலில் இந்த பிரச்னைகள் வரலாம்!

மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (5.6.2025 - 18.6.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

கைக்கொடுக்காத டெஸ்ட்.. வாழ்வு தந்த டி20: அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அப்பா- அம்மாவிடம் சொல்லுங்க.. கல்வி விருது விழாவில் கொக்கி போட்ட விஜய்

சென்னை மாமல்லபுரம் பகுதியில் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கிய நிலையில், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் “இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்” என மறைமுகமாக தேர்தல் குறித்து கொக்கி போட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

இதை செய்தால் 6 ராசிக்கும் வெற்றி உறுதி: ஜோதிடர் ஷெல்வீயின் வார ராசிபலன்

weekly horoscope predicted by astrologer shelvi: மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (28.5.2025 - 3.6.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

குடும்ப சுயநலத்திற்காக பாஜகவிடம் திமுக அடைக்கலம்- விஜய் கடும் விமர்சனம்

ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்கி காலில் விழுவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.

கூட்டணியிலிருந்து வெளியே வாங்க திருமா.. விருப்பத்தை தெரிவித்த நயினார்

”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.