K U M U D A M   N E W S

kodaikanal

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு.. மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு

கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் அபராதம்.. எவ்வளவு தெரியுமா?

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கொடைக்கானலில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

#BREAKING கொடைக்கானல் அருகே நிலத்தில் திடீர் விரிசல்... மக்கள் பீதி

கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் 300 அடி நீளத்திற்கு நிலம் தனியாக பிளந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த சில நாட்களாக குழாயில் நீர் வராததால், சென்று பார்த்தபோது பூமி விரிசல் விட்டிருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

Kodaikanal Tour : மீண்டும் ஒரு மஞ்சும்மல் பாய்ஸ்? ஆபத்தை நோக்கிய பயணம்! தடுத்து நிறுத்துமா அரசு?

சாகசம் என்னும் பெயரில் ஆபத்தை நோக்கி இளைஞர்களும், சுற்றுலாப்பயணிகளும் செல்லும் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

Adukkam Road : மிகவும் ஆபத்தான ரோடு ட்ரிப்; வாழ்க்கையில் ஒரு முறையாச்சும் பார்க்கவேண்டியது அவசியம்!

Adukkam Road Trip in Tamil Nadu : ரோடு ட்ரிப் போக உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அப்போ இந்த ரோடு ட்ரிப் போணீங்கனா உங்க வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அனுபவமா இருக்கும். அது எங்க? எப்படி? போகனும்னு தெரிஞ்சுக்கனும்னா தொடர்ந்து படிங்க...