"அரசியலுக்காக ஒருபோதும் இஸ்லாமியர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்" - கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
"அரசியலுக்காக ஒருபோதும் இஸ்லாமியர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்" - கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
"அரசியலுக்காக ஒருபோதும் இஸ்லாமியர்களை விட்டுக் கொடுக்க மாட்டேன்" - கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
”ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது” என நடிகரும், தவெக தலைவருமான விஜய்யினை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து விழி பிதுங்கி பதறிப்போய் இருக்கிறது திமுக கூட்டம் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு