குல்லுவை குலுக்கிய நிலச்சரிவு அதிர்ச்சி காட்சிகள் | Himachal Pradesh | Kullu Landslide |Kumudam News

சண்டிகர்-மணாலி நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுவதால், பயங்கரப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதல்வர் தலைமையாசிரியரை கண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.