K U M U D A M   N E W S
Promotional Banner

Legislative assembly speaker appavu

ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக ஆர்ப்பாட்டம்.

ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம் - சீமான்

பேரவை மரபை ஆளுநர் மாற்ற முயற்சிப்பது தவறு - சீமான்

இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு தொடங்கியது.

2-ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை ஒத்திவைப்பு

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

ஆளுநர், இபிஎஸ்-க்கு எதிராக திமுக போஸ்டர்

ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் திமுகவினரின் போஸ்டரால் பரபரப்பு.

ஆளுநரை காப்பாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி.. திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

சென்னையில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக-பாஜகவை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

"தவறே இல்லை.." ஆளுநருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அண்ணாமலை!! 

திமுக ஆட்சி மீதான மக்களின் கோபத்தை திசைதிருப்ப ஆளுநர் மீது பழிசுமத்துவது வாடிக்கையாகிவிட்டது- அண்ணாமலை

ஆளுநர் வெளிநடப்பு –தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் 

தமிழக சட்டமன்ற மரபை காக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் பின்பற்றியே ஆக வேண்டும் - தவெக தலைவர் விஜய் 

3 நிமிடத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய ஆளுநர்.. நறுக்குன்னு கமெண்ட் செய்த CM Stalin

உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றது சிறுபிள்ளைத்தனமானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேசிய கீதம் அவமதிப்பு - ஆளுநர் மாளிகை விளக்கம்

ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

அதிமுக எம்.எல்.ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை

கூட்டத்தொடரில் அதிமுக கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசித்ததாக தகவல்.

சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர்  மன்னிப்பு கேட்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு சட்டப்பேரவையை அவமதித்ததற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை இப்படி தான் நடக்கும்- அப்பாவு உறுதி

திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வந்தாலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இப்படி தான் நடக்கும் என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.