ஜாலியாக படுத்து உருண்டு விளையாடிய சிறுத்தை | WildLife | Kumudam News
ஜாலியாக படுத்து உருண்டு விளையாடிய சிறுத்தை | WildLife | Kumudam News
ஜாலியாக படுத்து உருண்டு விளையாடிய சிறுத்தை | WildLife | Kumudam News
"நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது" | Madras High Court | Kumudam News
குடியிருப்பு பகுதிக்குள் இறை தேடி உலா வந்த சிறுத்தை| Kumudam News
திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
திருத்தணி முருகன் கோயில்காணிக்கை எவ்வளவு தெரியுமா? | Temple Offering | Kumudam News
புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஓணம் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசாவிற்கு தங்களது பாரம்பரிய கேரள கசவு சேலையினை உடுத்தியது போல் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளியுள்ளது கேரள மாநில சுற்றுலாத்துறை.
பந்திப்பூர் வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை கம்பீரமாக ஓடி வந்த காட்சி வைரல்
பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது | Kumudam News
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான ‘கூலி’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
வால்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது. வனத்துறையினரின் தேடுதலில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி வெளியான ‘மார்கன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.
Google.org மற்றும் ADB ஆதரவுடன், DataLEADS நிறுவனம் IPD Tamil ஊழியர்களுக்காக ADiRA என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிப் பட்டறையை நடத்தவுள்ளது. செய்தி சேகரிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிகளில் AI கருவிகளைப் பயன்படுத்திச் செயல்திறனை அதிகரிக்க இது உதவும்.
வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சிறுமியை தாக்கி இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தையானது, வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை சிக்கியுள்ளது.
சிறுத்தைப்புலி தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வழக்கமான ஒன்று என அமைச்சர் பதிலால் சர்ச்சை
Valparai Leopard Attack | குழந்தையை கொன்*ற சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணி தீவிரம் | Coimbatore News
சிறுத்தைப்புலி தூக்கி சென்ற குழந்தை சடலமாக மீட்பு | Kumudam News
குழந்தையை சிறுத்தைப்புலி தூக்கிச் சென்ற சம்பவம் களத்தில் இறங்கிய போலீஸ் | Kumudam News
விஜய் நடித்த லியோ படத்தில் இடம்பெற்ற நான் ரெடிதான் பாடலுக்கு 1,500 பேரை ஆட வைப்பதாகக் கூறி ரூ.35 லட்சத்தை முறைகேடு செய்திருப்பதாக பிரபல நடன இயக்குநர் தினேஷ் மீது புகார் எழுந்துள்ளது.
கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதம் மத்திய அரசு குறைத்துள்ளது எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Dinesh Dance Master Issue: லியோ படத்தில் முறைகேடு?..நடன இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளுக்குள் கைகலப்பு
இரையை தேடி ஊருக்குள் சுற்றித் திரியும் சிறுத்தைப்புலி.. வெளியான சிசிடிவி காட்சிகள் | Ooty | Leopard
கத்தோலிக்க திருச்சபையின் 267-வது தலைவராக தேர்வு செய்யப்பட்ட 14 ஆம் லியோ புதிய போப்பாக வத்திகானில் இன்று (மே 19 ) பதவியேற்றார். வாடிகனில் நடைபெற்ற விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.