மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா..மகாராஷ்டிராவில் 2 பேர் உயிரிழப்பு
கொரோனாவில் பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனாவில் பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட், மஹாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஸ்டாண்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
மீண்டும் இந்தியாவை சீண்டியிருப்பதும், மக்களை கொன்று குவித்திருப்பதற்கும் சரியான பாடம் பெரும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா, மும்பை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுள்ளதால் அவரது முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Kunal Kamra Case | குணால் கம்ரா வழக்கு.. ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா?
சட்டத்தை யாராவது கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறினால் பொறுத்துக்கொள்ள முடியாது என மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
மகாராஷ்டிராவில் நடந்து வரும் ஔரங்கசீப் கல்லறை தொடர்பான சர்ச்சை மற்றும் நாக்பூரில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு அடிப்படை காரணம் சமீபத்தில் வெளியான சாவா திரைப்படம் தான் என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
ரயில் பெட்டியில் தீப்பற்றியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால் 13 பேர் உயிரிழந்ததாக மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
புஷ்பக் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு.
புஷ்பக் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதாக பரபரப்பு.
ஆட்சி அமைப்பதற்கான கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது
மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் என்பதை பிரதமர் மோடி முடிவு செய்வார் என்றும் பிரதமரின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று தெரிவித்துவிட்டதாகவும் தற்காலிக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? மகாயுதி கூட்டணிக்குள் நீடிக்கும் குழப்பம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதரவளித்த மக்களுக்கு நன்றி - பிரதமர்
மும்பையின் சியோன்- கோலிவாடா தொகுதியில் தமிழகத்தை சேர்ந்த கேப்டன் தமிழ்செல்வன் முன்னிலை வகித்து ஹாட்ரிக் வெற்றியை பெறவுள்ளார்.
மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது
மகாராஷ்டிரா என்.டி.ஏ கூட்டணி 96 தொகுதிகளிலும், எம்.வி.ஏ கூட்டணி 74 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்டின் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் நிலையில் 9 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்குகிறது. பிற்பகலில் மாநில ஆளப்போகும் கட்சி எது என்ற விவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது உள்ளிட்ட தலைப்புச் செய்திகள்...
மகராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தொடர்பான கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு