K U M U D A M   N E W S
Promotional Banner

ரகசிய திருமணம் செய்த பெண் எம்.பி..! மாப்பிள்ளையும் எம்.பி- ஆ? யார் இந்த பினாகி மிஸ்ரா..?

ரகசிய திருமணம் செய்த பெண் எம்.பி..! மாப்பிள்ளையும் எம்.பி- ஆ? யார் இந்த பினாகி மிஸ்ரா..?

எம்.பி. மஹூவா மொய்த்ரா ரகசிய திருமணம்.. கணவர் யார் தெரியுமா?

நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் முகமாக விளங்கும் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஜெர்மனியில் ரகசியமாக பினாக்கி மிஸ்ராவினை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.