அடியாட்களை வைத்து மிரட்டும் இசையமைப்பாளர் தேவா மகள்.. பெண் குமுறல் வீடியோ
இசையமைப்பாளர் தேவாவின் மகள் அடியாட்களை கூட்டி வந்து மிரட்டுவதாக, வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுது கொண்டே வீடியோ வெளியீடு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இசையமைப்பாளர் தேவாவின் மகள் அடியாட்களை கூட்டி வந்து மிரட்டுவதாக, வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுது கொண்டே வீடியோ வெளியீடு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய்யைப் பார்த்து, சீமான் பயங்கரமாக பயப்படுகிறார். ஆனால், அதனை அவர் வெளிகாட்டிக் கொள்ளமாட்டார் என நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வெற்றிக் குமரன் தெரிவித்துள்ளார்.
தவெக மாநாடு நடைபெறுவதையொட்டி விளம்பரம் செய்யும் வகையில் அக்கட்சியினர் குடியாத்தம் அரசு பள்ளி சுவற்றில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போஸ்டர்களை அகற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சீமானுக்கு திராவிட அரசியல் மீது ஒரு எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாகசைதன்யா, சோபிதா துலிபாலா திருமண ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
"நாங்கள் உங்களுக்கு உயிர் அல்ல ஓட்டு " – கொந்தளித்த சீமான் | Kumudam News 24x7
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சீமான் அவமதிக்கிறார் என்றால் சீமான் தமிழர் என்று எப்படி கூற முடியும்? என்று ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டியலின ஊராட்சித் தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சந்திக்க மறுத்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு, திராவிட நாடா? தமிழ்நாடா? என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடன் நேரில் விவாதம் செய்ய தயாரா? என சீமான் கேள்வி
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.