மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறை!
நியூயார்க்கில் பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நியூயார்க்கில் பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக காவல்துறையின் 35 ஆண்டுக்கால சேவையைப் பூர்த்தி செய்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ், இன்று தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பொதுவாக, இந்த உயரிய பொறுப்பிலிருந்து ஓய்வு பெறும் அதிகாரிகளுக்குக் காவல் துறை சார்பில் வழங்கப்படும் பாரம்பரியமான "ரோப் புல்லிங்" மரியாதையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
சென்னையில் பட்டிணப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதற்காக 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மேக வெடிப்பு காரணமாகச் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே நடைபெற்ற 'மரங்களின் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தான் ஆட்சிக்கு வந்தால், 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.
"ஏற்றுமதி துறைகளை காக்க புதிய கொள்கை தேவை" | MK Stalin | Kumudam News
சிமெண்ட் லாரி மோதி விபத்து முடங்கியது போக்குவரத்து | Kumudam News
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஒரு வாரம் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.
CM Stalin | DMK | வெளிநாடு செல்லும்முன்…முதல்வர் சொன்ன முக்கிய செய்தி! | Kumudam News
CM Stalin | வெளிநாடு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் | Kumudam News
டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரின் பதவிக்கலாம் நிறைவடைந்ததை ஒட்டி, காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களால் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட முடியாது என்பதால், ஓய்வு முடிவை எடுத்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பிரிவு உபசார விழா | Shankar Jiwal | TNPolice | DGP | KumudamNews
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து | Thoothukudi | Fire Crackers | TNPolice | FireFighters | TNGovt
டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெறும் சங்கர் ஜிவாலுக்கு புதிய பதவி.. | Shankar Jiwal | TNPolice | DGP
டெண்டர் முறைகேடு? - திமுக கவுன்சிலர் தர்ணா | Trichy | Protest | Kumudam News
விஷால் - தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் | Kumudam News
“ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் ஆட்சி அமைக்கப்போவது யார்? | BJP | Congress | | Kumudam News
உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவரை அவரது கணவர் ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"கோயில் தேவஸ்தானம் - யோசிக்க வேண்டிய தருணம்" | Kumudam News
காட்டு யானைக்கு 3வது நாளாக சிகிச்சை | Coimbatore News | Elephant Issue | Kumudam News
Actress Lakshmi Menon Issue Update | சிக்குவாரா லட்சுமி மேனன் நண்பரகளை வளைத்த போலீஸ் | Kumudam News