பசும்பாலை சாலையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்..
பசும்பாலை சாலையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்..
பசும்பாலை சாலையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்..
நிலுவையில் உள்ள சொத்து வழக்கு.. வேகமெடுக்கும் மோசடி வழக்கு..வசமாய் சிக்கிய Rajendra Balaji | RN Ravi
காணாமல் போன கிளி.. எஜமானரை பார்த்ததும் பாசத்தை பரிமாறிய வீடியோ வைரல் | Kumudam News
ஆவின் பாலை வாங்க முகவர்களுக்கு கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கடந்த நான்கு மாதமாக நிலுவையில் உள்ள ரூபாய் 120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக விடுவித்து பால் உற்பத்தி செய்யும் 8 லட்சம் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.