K U M U D A M   N E W S

'பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க'- முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக!

ஃபாக்ஸ்கான் ரூ. 15,000 கோடி முதலீட்டை மறுத்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், தி.மு.க. அரசு பொய் கூறியதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. "இது 'விடியா ஆட்சி' அம்பலப்பட்டு வீழப் போவதற்குச் சாட்சி" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

ரூ.26,000 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம்.. நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்- முதல்வர் ஸ்டாலின்

தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.