திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்: “தமிழிசை கருத்து சரிதான்” – நயினார் நாகேந்திரன்
திமுகவை பாஜகவும், விஜய்யும் தான் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தமிழிசை கருத்து சரிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுகவை பாஜகவும், விஜய்யும் தான் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தமிழிசை கருத்து சரிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
"கல்வி நிகழ்ச்சி என்றதும் ரேவந்த் ரெட்டி உடனே வந்தார்" - முதலமைச்சர் | DMK | TNGovt | CMMKStalin
எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு துறைக்குள் நுழைவதே அசாத்தியமான விஷயம் என நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு
"கல்வி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை" - சிவகார்த்திகேயன் | TNGovt | SK | CMMKStalin
District News | 25 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
புத்தொழில் நிறுவனங்களை (ஸ்டார்ட் அப்) ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார். அக். 9 மற்றும் 10 தேதிகளில் கோவையில் நடக்கும் உலகப் புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஜி.கே.மணியை மாற்றக் கோரி அன்புமணி தரப்பு மனு | GK Mani | PMK | Venkatesan | Kumudam News
பீலா வெங்கடேசன் காலமானார்.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி | RIP Beela Venkatesan | MK Stalin
District News | 25 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
'96' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை கைதி உயி*ரிழப்*பில் திடீர் திருப்பம் | TNPolice | KumudamNews
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என்ற டிடிவி தினகரன் கருத்துக்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
“எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது..”- டி.டி.வி திட்டவட்டம்..! #ttvdhinakaran #edappadipalanisamy
இந்து மதம், இந்து பக்தியோடு யாரும் இருக்கக்கூடாது என திமுக நினைக்கிறது என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்
“திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை..” - இ.பி.எஸ் பேச்சு..! #edappadipalanisamy #cmmkstalin
டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் சந்திப்பு | TTV Dinakaran | Sengottaiyan | ADMK | KumudamNews
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க வாய்க்கால்கள் தூர்வாருதல், சாலைகள் சீரமைப்பு மற்றும் நிவாரண முகாம்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
"இபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது" - டிடிவி தினகரன் | EPS | TTV Dinakaran | Kumudam News
"நான் இருக்கிறேன், யாரும் கவலைப்பட வேண்டாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News
எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் பள்ளி மற்றும் விளையாட்டு மைதானம் திறப்பு | CM MK Stalin | Kumudam News
சென்னையில் உள்ள அதிமுக அலுவலகம், நடிகர் எஸ்.வி. சேகர் வீடு உட்பட பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | ADMK Office | Bomb Threat | Kumudam News
சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. தேதியை அறிவித்த சபாநாயகர் | TN Assembly | DMK | ADMK | Congress
எடப்பாடி கொளுத்திப்போட்ட தீ..! தென்மாவட்ட தேவேந்திரர்கள் அதிருப்தி..! | EPS | OPS | ADMK | DMK | TVK