Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 26 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 26 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 26 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK
மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு விழா எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெற இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
அஇஅதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் A.R.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, A.R.சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விரைவுச் செய்திகள் - புத்தம் புது காலை | 25 APR 2025 | Tamil News | BJP | DMK | ADMK EPS | Pahalgam
பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.
உண்ணாமலை அம்மன் சன்னிதானத்தின் முன்பு அமர்ந்து நடிகர் கெளதம் கார்த்திக் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.
TASMAC issue | டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு ED கொடுத்த சம்மன்
EPS எடுத்த சர்வே..! 70 சீட்டில் முடங்கும்.? விருந்தில் வெளியான விவரம்!
EPS-க்கு எதிரான அவதூறு வழக்கு.. விசாரணைக்கு தடை | Edappadi Palanisamy Case | ADMK | KC Palanisamy
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 24 APR 2025 | Tamil News | BJP | ADMK | TVK | IPL2025 | DMK
VP Jagdeep Dhankhar Visit TamilNadu: துணை ஜனாதிபதி தமிழகம் வருகை.. வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
Jammu Kashmir Terror Attack | தமிழகத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுக்கும் காவல்துறை
Ponmudi Controversy Issue | பொன்முடி பதவி நீக்கம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு | DMK
🔴LIVE : TN Assembly 2025 Live Update | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - நேரலை | Tamil News Live
முடிவுக்கு வந்த அதிமுக உட்கட்சி பூசல்..? பேரவையில் செங்கோட்டையன் சொன்ன வார்த்தை | Sengottaiyan | EPS
திமுக, அதிமுக, செங்கோட்டையன், பள்ளிக்கல்வி, ஆசிரியர்கள், ஓய்வூதியத்திட்டம்
அதிமுக சார்பில் எம்.பி. பதவி வழங்கினால்.. போராட்டத்தில் போட்டுடைத்த Vindhya | ADMK Protest | Ponmudi
கன்னியாகுமரியில் சட்டக்கல்லூரி.. எம்எல்ஏ காந்தியின் கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதில் | Kanyakumari
Jammu Kashmir Attack | பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.. அதிர்ச்சி காட்சிகள் | Pahalgam
சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் - முதலமைச்சர் அறிவிப்பு | CM MK Stalin | DMK | Kalaignar University
கொடநாடு வழக்கில் ட்விஸ்ட்... முக்கிய குற்றவாளியான சயான் நேரில் ஆஜர் | Kodanadu Case | Kumudam News
தந்தைக்கு பிரியாவிடை... கையெடுத்து கும்பிட்டு கதறிய மகன்! கண்கலங்க வைக்கும் காட்சிகள் | Chennai