அறிவுள்ள எந்த அரசும் இதை செய்யாது.. ஆனால் திமுக செய்யும்.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஜெயக்குமார்!
விசிக நடத்துகிற மாநாட்டில் திமுக கலந்து கொள்வது ஜீவகாருண்யம் மாநாட்டில் கசாப்பு கடைக்காரன் கலந்து கொள்வது போன்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.