சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்..
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்..
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்..
இந்திய பொருட்கள் மீது வரி விதிப்பு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...
தமிழக பாஜக துணைத் தலைவராக குஷ்பு நியமனம் | Kumudam News
"மோடி தனது புகழுக்காக ராணுவத்தை பயன்படுத்த கூடாது" - ராகுல் காந்தி அட்டாக்
"எந்த உலகத்தலைவரும் எதுவும் சொல்லவில்லை..!" - ஓப்பனாக போட்டுடைத்த பிரதமர் மோடி
பாகிஸ்தானை காப்பாற்றுகிறாரா ப.சிதம்பரம்?? - அமித்ஷா சரமாரி தாக்கு
“உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டுக்கொண்டது” என்று பிரதமர் மோடி கூறினார்.
“நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி கொன்றார் என அமித்ஷா பேச்சு
எப்போ போனாலும், நோ ஸ்டாக்!.. திருந்தாத மக்கள் மருந்தகம்
பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் என விஜய் விமர்சனம்
"ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி" - ராஜ்நாத் சிங் பெருமிதம் #OperationSindoor #BJP #RajnathSingh
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு முதலமைச்சர் அளித்த கோரிக்கை மனு | Kumudam News
முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா | Kumudam News
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் தரிசனம் | Kumudam News
சோழனின் பெருமைகளை பார்வையிடும் பிரதமர் மோடி | Kumudam News
பிரதமர் மோடி ரோட் ஷோ | Kumudam News
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு புறப்பட்டார் பிரதமர் | Kumudam News
கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பிரதமருக்கு முதலமைச்சர் அளித்த கோரிக்கை மனு | Kumudam News
பிரதமர் மோடி வருகை தீவிர பாதுகாப்பு | Kumudam News
முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் மோடி பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
“தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.