மயிலாப்பூரில் சாலை உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு | Road damage | Kumudam News
மயிலாப்பூரில் சாலை உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு | Road damage | Kumudam News
மயிலாப்பூரில் சாலை உடைந்து பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு | Road damage | Kumudam News
தண்ணி கேன் போட வந்தவள் சார்... ஒரு கேன் 1,500 | Mylapore News | Kumudam News
சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
மயிலாப்பூர் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளைச் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 83 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாப்பூர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News
3 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு மயிலாப்பூரில் பரபரப்பு | Kumudam News
மூதாட்டியை தாக்கி நகை பறித்த பெண்.. மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள் | Kumudam News
சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த 81 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து தங்க நகைகள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம் | Chennai Mayilappur Kapaleeswarar Temple
தேவநாதன் சம்பந்தப்பட்ட "தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்" நிதி நிறுவன மோசடி வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமலாக்கத்துறை
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் இருந்து 4 கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
Devanathan Yadav Scam : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியில் உள்ள பணத்தை தேவநாதன் வேறு தொழிலில் முதலீடு செய்திருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. மாணவன் அதிரடி கைது.. வெளிவந்த பகீர் உண்மை