Karaikal Ammaiyar Kumbabishekam | கோயில்களில் கும்பாபிஷேகம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Karaikal Ammaiyar Kumbabishekam | கோயில்களில் கும்பாபிஷேகம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Karaikal Ammaiyar Kumbabishekam | கோயில்களில் கும்பாபிஷேகம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Papanasa Swamy Temple Festival | பாபநாசம் பாபநாச சுவாமி கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம் | Nellai
ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பினர்.
ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் 16-ஆம் தேதி பூமிக்கு திரும்புவர்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிக்கும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
2028-ஆம் ஆண்டு நாசாவின் ’டிராகன் ப்ளை திட்டத்தை’ செயல்படுத்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சிறுநீர் மற்றும் வியர்வையை மறுசுழற்சி முறையில் நன்னீராக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது.
நேற்று (ஆகஸ்ட் 19) வானில் தோன்றிய சூப்பர் மூனை பார்க்க தவறியவர்கள், புதன்கிழமை(ஆகஸ்ட் 21) வரை அதை பார்க்கலாம் என தெரிவித்துள்ளது நாசா.