“என் சாதனையை முறியடித்ததற்கு வாழ்த்துகள்!” – நடிகர் கமல்ஹாசன்
தனது சாதனையை முறியடித்த 4 வயது குழந்தை நட்சத்திரத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
தனது சாதனையை முறியடித்த 4 வயது குழந்தை நட்சத்திரத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் #mohanlal #nationalawardwinner #shorts
பார்க்கிங் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார்
71st National Film Awards 2025 | 71-வது தேசிய திரைப்பட விருது விழா.. விருதுகள் அறிவிப்பு..
71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ் சினிமா கலைஞர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விருதுகள் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களைப் பாராட்டி வழங்கப்படுகின்றன.
அயோத்தி திரைப்படம் நிச்சயமாக தேசிய விருதைப் பெறுவதற்குத் தகுதியானது என்று பார்க்கிங் திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
தி கேரளா ஸ்டோரிக்கு தேசிய விருது... கேரளா முதல்வர் கடும் கண்டனம் #PinarayiVijayan #NationalAwards
அட்லீ ஒரு அதிர்ஷ்டம். அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என நடிகர் ஷாருக்கான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை திருப்தி படுத்தவே படம் எடுத்தோம்" - Harish Kalyan #Kumudamnews24x7 #Parking #MSBaskar
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறுகிறார் ஷாருக் கான்.. #sharukhkhan #71stNationalFilmAwards
எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது #MSBaskar #71stNationalFilmAwards #Parking
தேசிய விருது பெற்ற Parking பட இயக்குநர் நெகிழ்ச்சி | Kumudam News
2023-ம் ஆண்டுக்கான திரைப்பட தேசிய விருதுகள் அறிவிப்பு | Kumudam News
"இது எனக்கு 2வது தேசிய விருது.. ரொம்ப ரொம்ப சந்தோஷம்.." | GV Prakash | Actor | Proud Moment
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு | Kumudam News
’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.
தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது