வடபழனி கார் விபத்து.. 14 வயது சிறுவன் மீது மேலும் ஒரு வழக்கு| Chennai Car Accident News | Vadapalani
வடபழனி கார் விபத்து.. 14 வயது சிறுவன் மீது மேலும் ஒரு வழக்கு| Chennai Car Accident News | Vadapalani
வடபழனி கார் விபத்து.. 14 வயது சிறுவன் மீது மேலும் ஒரு வழக்கு| Chennai Car Accident News | Vadapalani
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனையாகும் நிலையில், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தில் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்து மீண்டும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய (10.04.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #gold #goldprice #pricehike #sensex #kumudamnews
10,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த ஓநாய் இனம் #scientist #wolf #oldage #shorts
2வது முறையாக தங்கம் விலை உயர்வு #gold #pricehike #sensex #shorts
முதிய தம்பதியை கட்டிப்போட்டு - முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம் | Trichy Gold Theft | Thuvarankurichi
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290 க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320க்கு விற்பனையாகிறது.
இன்றைய (09.04.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #gold #goldprice #pricehike #sensex #kumudamnews
Gold Chain Snatcher Issue | செயின் பறித்தவருக்கு செம்ம அடி கொடுத்து அனுப்பிய மக்கள் | Salem News
இன்றைய (08.04.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #gold #goldprice #pricehike #sensex #kumudamnews
Excise Duty Hike Today | வரி உயர்வு...! அறிவித்த மத்திய அரசு | Petrol Diesel Excise Duty Hike News
CCTV: காட்டிக்கொடுத்த கருவி.. திருடச் சென்ற கொள்ளையர்கள் போலீசில் சிக்கியது எப்படி? | Chennai Theft
ரோட்டரி மாவட்டம்-3233 சார்பில் பெண்களின் திறமையை, அறிவை, சுதந்திரத்தை, பெருமையை உலகிற்கு பறைசாற்றும் நோக்கத்தோடு வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி கோல்டன் ஸ்பேரோ நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய (07.04.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #gold #goldprice #pricehike #sensex #kumudamnews
Judgement Order | 1999ம் ஆண்டு நடந்த சம்பவம்.. இன்று கிடைத்த தீர்ப்பு !
ஆப்கானிஸ்தானில் 1880களில் பிறந்ததாக கூறப்படும் அகல் நசீர் 140 வயதுடைய உலகின் மிக வயதாக நபர் என கூறப்படுகிறார்.
இன்றைய (05.04.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #gold #goldprice #pricehike #sensex #kumudamnews
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
CCTV: அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி | Chennai | Chain Snatching Attempt
Breaking : அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி | Gold Rate | Gold Price Today
#Justin: Gold Price Today | மீண்டும் வேலையை காட்டி உயர்ந்த தங்கம் விலை | Gold Rate Today | Silver
தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் மதிப்புள்ள தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.68,500-ஐ நெருங்கியது.
தப்பியோட முயன்றபோது ஸ்டீபன் தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு.
சென்னையில் இன்று 22 கேரட் மதிப்புக்கொண்ட ஒரு சவரன் ரூ.66,000 ஆக விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.65,680 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.