K U M U D A M   N E W S

வயநாடு இடைத்தேர்தல், ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்.. வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் உள்ளிட்டவற்றில் மக்கள் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

அமரனை சுற்றும் சர்ச்சை..இயக்குநரால் வெடித்த விவாதம்

பாதுகாப்புத்துறை அனுமதியோடு தான் அமரன் திரைப்படம் வெளியானது என இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் - முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஜார்கண்ட் மாநிலத்தில் 81 இடங்களை கொண்ட சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் வரும் 20ஆம் தேதி என 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மீனவ வாக்குகளுக்கு SKETCH பிளானை மாற்றிய விஜய்!

மீனவ வாக்குகளுக்கு SKETCH பிளானை மாற்றிய விஜய்!

Kumbakonam Aadheenam: திருமணம் செய்து கொண்ட ஆதீனம்..கேட்டை இழுத்து மூடிய மக்கள்..பரபரப்பு

சூரியனார் கோயில் சிவவாக்கிய யோகிகள் ஆதீன மடத்தின் கேட்டை மக்கள் இழுத்து மூடியதால் பரபரப்பு

அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரணும்... சூழ்நிலையை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்... உதயநிதி கோரிக்கை!

சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

எமனான அன்பு காதலன்.. ஆசை தீர்ந்ததும் விழுந்த அடி - மூட்டையில் முடிந்த முறையற்ற 'காதல்'

குடும்பத் தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த பெண்ணின் உடல் தமிழக பகுதியான திருவக்கரையில் மீட்பு

கோவையை உலுக்கிய சம்பவம்.. நாளுக்கு நாள் கசியும் முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய இடத்திற்கு குறி வைத்த ED.. பரபரப்பில் சென்னை

மின் உற்பத்தி தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது.

திமுகவின் அடிமடியில் கைவைக்கும் காங்கிரஸ்

திமுக கூட்டணியில் எழுந்த சலசலப்பு