Erode Election : "சீமானே நிறுத்திக்கோ, இது எங்கள் பெரியார் மண்" நாதக தோல்வியை கொண்டாடிய காங்கிரஸார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் வெற்றி
2ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக 46 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 7,961 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 532 7 வாக்குகள், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 60 வாக்குகள் பெற்றுள்ளனர்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் ண்ணப்பட்டு வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை
246 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது - தேர்தல் அலுவலர்.
கை விலங்கு விவகார சர்ச்சைகளுக்கு நடுவில் | மாநிலங்கவையில் பேசி வருகிறார் பிரதமர் மோடி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் மாவட்டம், கோவில்புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் படுகாயம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு
விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 1 மணி வரை 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.95% வாக்குகள் பதிவு.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
ஆண் வாக்காளர்கள் 1,10,128 பேர், பெண் வாக்காளர்கள் 1,17,381 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2,27,546 வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தொடக்கம்.