தவெகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. செங்கோட்டையனிடம் அதிருப்தியாளர்கள் வாக்குவாதம்!
திருப்பூர் அடுத்த வெள்ளகோவிலில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை, உள்ளூர் நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
LIVE 24 X 7