திமுக பயத்தின் உச்சத்தில் இருக்கிறது.. தவெக தலைவர் விஜய் விமர்சனம்!
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா பழைய நோட்டுகள் ரூ.450 கோடியைக் கொடுத்து, சர்க்கரை ஆலையை வாங்கியதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பல பொருட்களின் விலை அதிரடியாகக் குறைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ள உள்ள மாற்றம் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அமைச்சருடன் முதலமைச்சர் சந்திப்பு | CM Stalin | Kumudam News
தமிழகத்தில் தெருநாய்கள் தாக்கி பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் பெற்றோர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு வேதனையுடன் அளித்த நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு;
டெல்லியில் நடந்து வரும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்.. வணிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு | Kumudam News
இந்திய வீரர்கள் அனைவரும் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கும் நிலையில், லண்டனில் இருந்தபடியே உடற்தகுதியை உறுதிப்படுத்திய விராட் கோலி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
“மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கட்டுப்படாத காய்ச்சல்...! அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு Health Secretary | Kumudam News
கடந்த 4.5 ஆண்டுகளில், தி.மு.க.வின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டிலும், 40 பரிசீலனையிலும் உள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
காதலன் கண்முன்னே உயிரைத் துறந்த காதலி..! மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டு முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மூலப்பொருட்களின் விலை உயர்வால், சென்னையில் இன்று முதல் தேநீர் மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், திருத்தணி அருகே நடைபெற்ற 'மரங்களின் மாநாடு' நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தான் ஆட்சிக்கு வந்தால், 1000 மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும்" என்று அறிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆற்றில் மனுக்கள் - வட்டாட்சியர் புகார் | Sivagangai | Kumudam News
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஒரு வாரம் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார்.
“ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் ஆட்சி அமைக்கப்போவது யார்? | BJP | Congress | | Kumudam News
மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர்.. நடிகை அம்பிகா ஆறுதல் | Kumudam News
"அரசியலுக்கு தானே, வந்துட்டா போச்சு.." நடிகை அம்பிகா | Kumudam News