நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை சரிவு!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவு இன்று ஆஜராகிறார் மதுரை ஆட்சியர் | Madurai Collector | Kumudam News
Nainar Nagendran | தீபம் ஏற்ற சென்ற நயினார் நாகேந்திரன், எச்.ராஜா கைது
திருப்பரங்குன்றம் மலையில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழக அரசு கடமையை செய்ய தவறியது” – நீதிமன்றத்தின் கடும் கண்டனம் | Kumudam News
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கரூர் கூட்ட நெரிசல் - மாவட்ட ஆட்சியர் ஆஜர் | Karur Stampede | TVK Vijay | CBI | Kumudam News
"அதிகார வரம்பை மீறி நீதிபதி செயல்பாடு" | Tiruparankundram Case | Kumudam News
திருப்பரங்குன்றம் வழக்கு தமிழக கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதம் தொடக்கம் -நாராயணன் திருப்பதி விளக்கம்
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது