WCL: விளையாட மறுத்த இந்தியா.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி!
WCL தொடரில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாட மறுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
WCL தொடரில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாட மறுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டுக்கொண்டது” என்று பிரதமர் மோடி கூறினார்.
“இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்” என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் வலியை நான் உணர்கிறேன் என தனது தந்தையின் மரணத்தை நினைவு கூர்ந்து பிரியங்கா காந்தி உருக்கம்
விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீநகரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, மக்களவையில் இன்று விவாதம் தொடங்கவுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை அமெரிக்கா ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற 'தி ரெசிஸ்டன்ஸ்ட் ப்ரண்ட்' பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா அறிவிப்பு
உளவாளி ஜோதிக்கும் முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக வைத்த பகீர் குற்றச்சாட்டு..! உண்மை என்ன?
ஒரு சில வாரங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் அதிகம் முணுமுணுக்கப்பட்ட வார்த்தையாக இருந்தது “ஆபரேஷன் சிந்தூர்”. அதன் லோகோ உணர்வுப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவினை வடிவமைத்த வீரர்களின் பெயர்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.
Pahalgam Attack Update : பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக்கொலை
பாகிஸ்தானை தாக்கி அழித்ததாக கூறிய வான் பாதுகாப்பு அமைப்பான S-400 முன்பு நின்று பிரதமர் மோடி நிகழ்த்திய உரையினால், S-400 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் பரப்பிய பொய்கள் உடைக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட TOP 5 பயங்கரவாதிகள்! காலியான லஷ்கர் இ தொய்பாவின் தளபதி!மசூத் அசார் மைத்துனர்களும் பலியா?
பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் S-400 ' சேதமடைந்துள்ளதாகவும், செயலிழந்துள்ளதாகவும் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
India Pakistan War: முக்கோண சிக்கலில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் | Kumudam News
இந்தியாவின் அடுத்த மூவ் என்ன? - பிரதமரை சந்திக்கும் ராஜ்நாத் சிங் | Kumudam News
தயார் நிலையில் இந்தியா..? மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா முக்கிய ஆலோசனை | India vs Pak | Kumudam News
India attack on Pakistan | பதுங்கி இருந்த பாக். ராணுவம் - தேடி தேடி அடிக்கும் இந்தியா! |Kumudam News
“சுதர்சன் சக்ரா” எனும் ராட்சசன்..! பாக்., பிளானை துவம்சம் செய்த இந்தியா..! இனி NO பின்வாங்கல்...!