K U M U D A M   N E W S
Kumudam Ad

Pakistan

இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை: இரு நாட்டு பிரதமர்களுக்கும் முக்கியப் பிரமுகர்கள் கடிதம்!

இந்தியா - பாகிஸ்தான் உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர பிரதமர் மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புக்கும் இரு நாடுகளையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

'ஆபரேஷன் சிந்தூர்' வீரமரணம்... 6 ராணுவ வீரர்களின் பெயர்கள் வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை, ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ரகசியங்கள் கசிவு: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை வீரர் கைது!

இந்திய விமானப்படை பணியாற்றி வந்த சிவில் ஊழியர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களைக் கசிப்பிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவ்யா மாறன் சம்பவம் – BCCI விளக்கம் | Kavya Maran | Pakistan Player | Kumudam News

காவ்யா மாறன் சம்பவம் – BCCI விளக்கம் | Kavya Maran | Pakistan Player | Kumudam News

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ்: காவ்யா மாறனுக்கு எதிராகக் கிளம்பும் கண்டனங்கள்!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், இந்திய உரிமையாளருக்குச் சொந்தமான அணி பாகிஸ்தான் வீரரைத் தேர்வு செய்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

எல்லையில் வெடித்த போர்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் பகிரங்கப் போர் அறிவிப்பு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பகுதியில் நிலவி வந்த மோதல், தற்போது நேரடிப் போர் அறிவிப்பாக மாறியுள்ளது.

T20 World Cup: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் 3 நிபந்தனைகள்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான போட்டியில் விளையாட மூன்று நிபந்தனைகளை ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடன் கிரிக்கெட்? பாகிஸ்தான் வைத்த நிபந்தனை | INDvsPAK | Cricket News | Kumudam News

இந்தியாவுடன் கிரிக்கெட்? பாகிஸ்தான் வைத்த நிபந்தனை | INDvsPAK | Cricket News | Kumudam News

டி20 உலகக்கோப்பை தொடக்கம்: நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி!

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

T20 World Cup: இந்தியாவுடன் விளையாட மறுக்கும் பாகிஸ்தான்.. ஐசிசி எடுத்த முக்கிய முடிவு!

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்று அறிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சமாதானம்படுத்தும் முயற்சியில் ஐசிசி ஈடுபட்டுள்ளது.