கோவை மாணவியை மீட்க தாமதம் ஏன்? முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்- இபிஎஸ் காட்டம்!
"நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டன தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, " தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா?" என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் இணைந்துள்ளோம் என ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.
"இளைஞர்களின் கனவை கமிஷன் கொள்ளைக்காகச் சிதைக்கும் தி.மு.க. அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான், அதை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தன்னுடைய சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க. விடம் அடகு வைத்துள்ளது" என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
"எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழலில், மீண்டும் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் களஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி "விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகத்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"ஓர் அரசியல்வாதியாக அல்ல, அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்" என்று அமைச்சர் கீதாஜீவன் சாடியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
மதுரை அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் துயர சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று ஆங்கில நாளேட்டை சுட்டிக்கட்டி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைக்குனிவு எனவும் இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
"கரூர் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் மலிவான அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல" என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
"கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.